பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே இன்று (30) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், 2 இலட்சம் ரூபா கொண்ட சரீர பிணையில் அவரை விடுவிப்பதாக கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.