கா.பொ.த சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இது தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் பயிலரங்குகள், சமூக அல்லது பிற இலத்திரனியல் ஊடகங்களின் உதவிகள் போன்றவற்றை மார்ச் மாதம் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யுமாறு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
