அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு பதில் பணிப்பாளர் நியமனம்!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக வைத்தியர் எம்.எம்.ஐ.யு கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையின் பணிப்பாளராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply