நானு ஓயாவுக்கு அருகில் ரயில் தடம்புரள்வு!

கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயிலொன்று நானு ஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.

குறித்த ரயில் இன்று காலை 10.30 மணியளவில் தடம்புரண்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த மார்க்கத்தின் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply