இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்குள் விலையை 4.7 சதவீதத்தால் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
