முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.