யாழ் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா இன்று!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு வைபவம் இன்று (19) ஆரம்பமாகியுள்ளது.

யாழ் பல்கலையின் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

இன்று ஆரம்பமாகியுள்ள பொதுப்பட்டமளிப்பு வைபவம் 20, 21, மற்றும் 22 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply