உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக ஆர்.பி.எச். பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, நாளை (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் இறைவரி திணைக்களத்தின் 39வது ஆணையாளர் நாயகமாக அவர் பணியாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.