யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் டிப்ளோமாவை வெற்றிகரமாக முடித்து வணக்கத்திற்குரிய ரதன தேரர் எஸ் இந்தாரதன ஹிமி பட்டம் பெற்றுக்கொண்டார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (21) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், முதலாவது அமர்வின் போது வணக்கத்திற்குரிய ரதன தேரர் எஸ் இந்தாரதன ஹிமிக்கு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவால் சம்பிரதாயபூர்வமாக பட்டம் வழங்கப்பட்டது.
