ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான ‘ஹரக் கட்டா’ என்று அழைக்கப்படும் ‘நதுன் சிந்தக’ நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக இன்று (26) காலை மாத்தறை நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஹரக் கட்டா, நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
