பூநகரி, மன்னார், தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் மே 6 ஆம் திகதியில்!

பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் எதிர்வரும் மே 6 ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு இன்று (27) அறிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்த நிலையில் தேர்தல் ஆணைக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply