மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து- 19 வயது இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், கந்தரோடை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த 19 வயதான சிவராசா பிரவீன் என்பர் ஆவர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply