சந்தையில் முட்டையின் விலை குறைவு!

சந்தையில் முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

அதன்படி 23 ரூபா முதல் 29 ரூபா வரை முட்டை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பண்டிகை காலத்தில் முட்டைகள் 7 ரூபா 50 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply