2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இன்று (06) மதியம் 01 மணி வரையான நிலவரப்படி தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 40% ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,
பதுளை – 48%
இரத்தினபுரி – 37%
மட்டக்களப்பு – 38%
கேகாலை – 40%
திகாமடுல்ல – 41%
புத்தளம் – 38%
அநுராதபுரம் – 40%
மொனராகலை – 43%
கம்பஹா – 36 %
