நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள்,

மு.ப. 09.30 – மு.ப. 10.00 நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்கள்,

மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்

மு.ப. 11.00 – மு.ப. 11.30 நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்

மு.ப. 11.30 – பி.ப. 5.00 உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை — அங்கீகரிப்பதற்கு

பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply