மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியை தொடர்பான அறிவித்தல்!

மறைந்த சிங்கள திரையுலகின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியை எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதையுடன் இடம்பெறும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply