கொழும்பு – ராஜகிரிய பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இன்று (27) மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த பகுதிக்கு 03 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், தீயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
