பேராதனை பல்கலையின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் காலமானார்!

கண்டி, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிங்கள புலமையியல் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் அத்தநாயக்க எம். ஹேரத் தனது 73ஆவது வயதில் காலமானார்.

நோய் நிலைமை காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply