72ஆவது உலக அழகிப் போட்டி- வரலாற்று சாதனை படைத்த இலங்கை அழகி!

இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெற்று வரும் 72ஆவது உலக அழகிப் போட்டியில், இலங்கையை சேர்ந்த அனுதி குணசேகர Multimedia Challenge பிரிவில் ஆசியாவில் 2 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

அனுதியின் சிறப்பான ஆற்றல் மிக்க வௌிப்பாடு, Multimedia Challenge பிரிவில் உலகளாவிய இறுதிப் போட்டியில் முதல் 20 போட்டியாளர்களில் ஒருவராக அவரைப் பதிவு செய்தது.

இந்த பிரிவில் மைல்கல்லை எட்டிய முதல் இலங்கைப் போட்டியாளர் என்ற சிறப்பையும் அனுதி குணசேகர பெற்றுள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply