மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நேற்று (06) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவிடம் கையளித்தார்.
