ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் தெரிவு!

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் ஜகத் குமார ராஜபக்‌ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி 11 வாக்குகளைப் பெற்று பெரும்பான்மை வாக்குகளால் ஜகத் குமார ராஜபக்‌ஷ தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

உப தலைவராக சுயாதீன குழுவைச் சேர்ந்த ஆர்.முருகேஷன் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply