இலங்கையர் ஒருவர் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் காயம்!

பினைக் பிராக் (Bnei Brak) பகுதியில் இன்று (16) காலை மேற்கொள்ளப்பட்ட ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில், கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இலங்கை இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply