பூசா சிறைச்சாலையில் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பூசா சிறைச்சாலையில் இடம்பெறும் கடுமையான சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐந்து கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி போராட்டம் நடாத்தி வருகின்றனர்.
இன்று (18) காலை முதல் கைதிகளால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
