கொழும்பு பங்குச்சந்தையின் புதிய தலைவர் நியமனம்!

கொழும்பு பங்குச்சந்தையின் புதிய தலைவராக திமுது அபயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுது அபயசேகர மூலதனச் சந்தைகளில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளதோடு, கடந்த 6 ஆண்டுகளாக கொழும்பு பங்குச்சந்தை சபையில் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply