இலங்கை சந்தையில் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு!

இலங்கை சந்தையில் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு இருப்பதாக தேசிய நுகர்வோர் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

கடை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் சந்தையில் தற்போது லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவித்தனர்.

எதிர்வரும் நாட்களில் இந்த நிலைமையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply