ஐ.நா சபையின் ஆணையாளர் யாழுக்கு விஜயம்- யாழ். பல்கலை முன்றலில் காட்ச்சிப்படுத்தப்பட்டுள்ள தமிழினப் படுகொலை பதாதைகள்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இன்றையதினம் (25) யாழுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், தமிழினப் படுகொலையை வெளிக்காட்டும் விதமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

யாழுக்கு விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply