தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பேகி (Thabo Mbeki) இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளார்.

அத்துடன் கொழும்பில் இளம் தொழில்முனைவோர் மற்றும் வணிகத் தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply