இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ பிரதானி நியமனம்!

இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக இலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில தொலகே நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் கபில தொலகே இலங்கை இராணுவத்தின் 37ஆவது தலைமைப் பிரதானியாக இன்று (26) முதல் அமலுக்கு வரும் வகையில் நியமனம் பெற்றுள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply