இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது!

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply