யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கடமையேற்பு!

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மாறப்பண இன்று (28) முதல் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றி வந்த காளிங்க ஜெயசிங்க கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவருடைய இடத்துக்கு கொழும்பில் பணியாற்றிவந்த மாறப்பன நியமிக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply