சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.
மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.
மு.ப. 11.00 – மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்,
மு.ப. 11.30 – பி.ப. 5.30 முன்மொழியப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்).
