ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் எதிர்வரும் திங்கட்கிழமை 28ஆம் திகதி ஜனாதிபதி மாலைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
