முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிக்குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு தவறுதலாக இன்று 06) காலை சென்றுள்ளார்.
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தவறுதலாக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து வெளியேறி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் அவர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
