பொலிஸ் கலாசார பிரிவின் பதில் பணிப்பாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே இன்றையதினம் (14) இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி தொடர்பிலான குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
