ரயில் தடம் புரள்வு- பிரதான மாரக்கத்திலான ரயில் சேவைகள் தாமதம்!

காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயில் தடம் புரண்டுள்ளது.

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் குறித்த ரயில் தடம் புரண்டுள்ளது.

இதன் காரணத்தால் பிரதான மாரக்கம் மற்றும் கடலோரப் மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply