இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகாத் விக்ரமரத்ன தலைமையில் ஆரம்பமாகியுள்ளன.

மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.

மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.

மு.ப. 11.00 – மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.

மு.ப. 11.30 – பி.ப. 5.00 (i) பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(ii) பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது.

(iii) வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளை – அங்கீகரிக்கப்படவுள்ளது.

பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்).

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply