முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (20) காலை நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.