கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி ‘வலஸ் கட்டா’ மீண்டும் குற்றப் பிரிவில்!

கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளியான ‘வலஸ் கட்டா’ நேற்றையதினம் (02) மீண்டும் குற்றப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

மேற்கு வடக்கு குற்றப்பிரிவில் இருந்து தப்பிக்க முயன்றபோது காயமடைந்த அவரை மீண்டும் குற்றப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரிடம் கெஹெல்பத்தர பத்மே கைது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வடக்கு குற்றப்பிரிவு முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply