முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுதலை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (3) விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி செயற்பாட்டாளரை குற்றவியல் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply