இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
அதன்படி இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.
மு.ப. 10.00 – மு.ப. 10.30 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்).
மு.ப. 10.30 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்).
மு.ப. 11.00 – மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.
மு.ப. 11.30 – பி.ப. 3.30 சனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
பி.ப. 3.30 – வாக்கெடுப்பு
பி.ப. 3.30 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி).
