ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் 151 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2ஆவது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் இடம்பெற்றது.

பிரேரரனைக்கு ஆதரவாக 152 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டன

அதன்படி ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் 151 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply