பொடி மெனிகே கடுகதி ரயில் தடம் புரள்வு!

பதுளை ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி புறப்பட்ட பொடி மெனிகே கடுகதி ரயில் தடம் புரண்டுள்ளது.

குறித்த ரயில் இன்று (11) காலை 08.50 மணிக்கு பதுளை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டிருந்த நிலையில், காலை 09.10 மணியளவில் ஹாலிஎல ரயில் நிலையத்திற்கும் பதுளை ரயில் நிலையத்திற்கும் இடையில் தடம் புரண்டுள்ளது.

இதனையடுத்து குறித்த ரயிலை மீள் தடம் ஏற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply