சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்துடன் கைதான அரசியல்வாதியும், வர்த்தகரும்!

வத்தேகம நகரசபையின் முன்னாள் தலைர் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளி ஆகியோர் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வண்டிகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

58 வயதுடைய ரவீந்திர குமார என்ற நகரசபை முன்னாள் தலைவரும், 38 வயதுடைய லக்ஷித மனோஜ் என்ற வர்த்தகர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply