நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
அதன்படி,
கொழும்பு மாவட்டம்:
– சீதாவக்க
களுத்துறை மாவட்டம்:
– இங்கிரிய
– ஹொரணை
கேகாலை மாவட்டம்:
– தெஹியோவிட்ட
நுவரெலியா மாவட்டம்:
– கொத்மலை
இரத்தினபுரி மாவட்டம்:
– இரத்தினபுரி
ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
