நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, இன்று (26) இரவு 10.00 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக இருங்கள்

களுத்துறை மாவட்டம் – வலல்லாவிட்ட

மாத்தறை மாவட்டம் – வெலிபிட்டிய

எச்சரிக்கை நிலை 1 – விழிப்புடன் இருங்கள்

காலி மாவட்டம்

– நாகொட

– எல்பிட்டிய

– பத்தேகம

– யக்கலமுல்ல

களுத்துறை மாவட்டம்:

– பாலிந்தநுவர – மத்துகம

மாத்தறை மாவட்டம்:

– கொட்டபொல

இரத்தினபுரி மாவட்டம்:

– எலபாத

– கலவானை

– பெல்மடுல்லை

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply