இலங்கை குற்றவாளிகள் மூவர் இந்தியாவில் கைது!

இலங்கை குற்றவாளிகள் மூவர் இந்தியாவின் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் குற்றங்களில் ஈடுபட்டு கடந்த ஆண்டு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரேஷ் ஹசங்க, சுகத் சமிந்து மற்றும் திலீப் ஹர்ஷன ஆகிய மூன்று இலங்கையர்களையும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply