ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ‘பஸ் லலித்’ என்றழைக்கப்படும் லலித் கன்னங்கர டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட ஏராளமான குற்றவியல் குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
