இலங்கை தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த படகு மற்றும் அதில் இருந்த ஐந்து பேர் காலி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.