மந்திரிமனை புனரமைப்பு பணி தொல்பொருள் திணைக்களத்தால் முன்னெடுப்பு!

வரலாற்றுப் பழமை வாய்ந்த மரபுரிமைச் சின்னமான மந்திரிமனை கடந்த மாதம் 17ஆம் திகதி பெய்த மழை காரணமாக ஒரு பக்கம் இடிந்து விழுந்தது.

இதன் காரணமாக வரலாற்றுப் பழமை வாய்ந்த தொல்லியல் சின்னமான மந்திரிமனையை புனரமைத்து பாதுகாக்குமாறு பலரும் கோரியிருந்தனர்.

இந்தநிலையில் இன்றையதினம் (17) தொல்பொருள் திணைக்களத்தால் முதற்கட்டமாக புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply