தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

நேற்றுடன் (28) ஒப்பிடுகையில், நாட்டில் தங்கத்தின் விலை இன்று (29) ​​ 2000 ரூபாய் குறைந்துள்ளது.

அதன்படி இன்று (29) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 294,000 ரூபாயாகக் குறைந்துள்ளது.

நேற்று இதன் விலை 296,000 ரூபாயாகக் காணப்பட்டது.

மேலும் நேற்று (28) 320,000 ரூபாவாகவிருந்த 24 கரட் ஒரு பவன் தங்கத்தின் விலை இன்று (29) 318,000 ரூபாயாகக் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply